Sunday, 14 August 2011

65 வது இந்திய சுதந்திர தின நல் வாழ்த்துகள்


பல்லாயிர கணக்கான அப்பாவி மகள் உயிர் தியாகம் செய்து பெற்று தந்த சுதந்திர காற்றை சுவாசிக்கும் நாம் அந்த தியாகிகளின் தியாகத்தை நினைவில் கொண்டு வாழவேண்டும் .
  

Saturday, 13 August 2011

கடலூர் அரசு மருத்துவமனை 100 வருடங்களை கடந்துள்ளது

கடலூர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியாக உயர்த்தப்படுமா ?  

ரயில்வே சுரங்க பாதை திட்டத்தை 2011 ஆகஸ்ட் 27குள் தொடங்குவதாக கடலூர் நகராட்சி அறிவித்துள்ளது

கடலூர் அனைத்து குடிய்ருபோர் சங்கங்களின் கூட்டமைப்பு இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளது 

கடலூரில் பெற்றோர் மாணவர் சங்கம் வேண்டுகோள்


தனியார் பள்ளிகளில் அரசு அறிவித்த கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிக்க கூடாது 
மீறும் பள்ளிகள் மீது மாவட்ட கல்வி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ன மக்கள் வேண்டுகோள் 

People of cuddalore demand shutters along the bund raised on the sides of the rivers Kedilam and Penniyar

The river bunds of Kedilam river and Pennaiyar river has been constructed at a cost of 200 crore ruppees.
The river bund will not allow the rain water from the resident areas to flow into the river during heavy rains.
As a result the town will be flooded with rain water that could be logging in the low lying areas with no way to flow into the rivers.
Will the authorities look into this ?

People of cuddalore against corruption

Raising voices against corruption and a strong LOKBAL Bill The Federation of All Resident Welfare Associations of Cuddalore staged a protest in front of the district collectorate on 10-8-2011 at 5.30 pm

Thursday, 4 August 2011

Tree saplings Plantation in Ratchagar Nagar on 1-8-2011

Tree saplings Plantation in Nehru park of Ratchagar Nagar Semmandalam, Cuddalore presided over by the


Mr.Elango Municipal Commissioner,
Mr.Ruban Suresh Ponniah ME,
Mr.Sagayarajan Rotary President,
Mr Janardhanan  Founder of I Love India Foundation ,
Mr P.Venkatesan President FARWAC,
T.Purushaothaman Joint Secretary FARWAC,
Mr.C.Thirumugam DLO NCC,
The function was organized by the
Secretary Mr.K.P.Sugumaran and 
Treasurer Mr.Victor Jayaseelan
of Ratchagar Nagar Welfare Association